8 மணிநேர வேலை வர வேண்டும் என நடிகைகள் கருத்து. சாத்தியமில்லை என மலையாள நடிகர் துல்கர் சல்மான் .
நடிகைகள் தீபிகா படுகோனே, ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போன்றோர் ,சினிமாவிலும் 8 மணிநேர வேலை வர வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மலையாள நடிகர் துல்கர் சல்மான், "8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணிநேரம் கூடுதலாக வேலை செய்வது நல்லது. இல்லாவிட்டால் அடுத்த நாள் ஷூட்டிங் நடத்தும் செலவு அதிகமாகும்" என்றார்.
0
Leave a Reply